We MUST protest for Anitha : Lakshmi Ramakrishnan Interview on NEET Death Controversy - Celebrity News
You are here
Home > Hot News > We MUST protest for Anitha : Lakshmi Ramakrishnan Interview on NEET Death Controversy

We MUST protest for Anitha : Lakshmi Ramakrishnan Interview on NEET Death Controversy

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars




TV show host and actress Lakshmi Ramakrishnan was the latest celebrity to speak out on the suicide of Anitha, a medical aspirant who tragically ended her life after failing the NEET exams.

Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/igtamil?sub_confirmation=1

source

Similar Articles

19 thoughts on “We MUST protest for Anitha : Lakshmi Ramakrishnan Interview on NEET Death Controversy

  1. இது தற்கொலையா இல்லை படுகொலையா
    பார்வைகள் வேறு பரிதாபம் வேறு
    பாரதி சொன்ன பாடல்கள் வேறு
    பாரதம் சொல்லும் காரணம் நூறு
    கணவுகள் கலைந்தால் கண்ணீர் கொட்டும்
    கண்ணீரும் கலைந்தால் கள்ளறை எட்டும்
    ஏழைக்கு எங்கே நீட் எட்டும்
    எதிர்த்து நின்றால் அடக்கும் சட்டம்
    உன்மை காரணம் நாம் உணர்ந்திட வேண்டும்
    உயிரின் மதிப்பு புரிந்திட வேண்டும்
    சேகம் என்று சொல்வதை விடுத்து
    வேகமாய் தீர்வு கண்டிட வேண்டும்

    – துரைராஜ் ரா

  2. மக்களே NEET கு போராட வேண்டிய தருணம் இது அல்ல…இரண்டு ஆண்டுக்கு முன்பே NEET இருக்கும் என்று கூறியும் மாணவர்களை அதற்கு தயார் செய்யாத மாநில அரசும் நமது பாட திட்டமும் தான் காரணம்…புத்தகத்தில் இருக்கும் கேள்விகளை மனப்பாடம் செய்யுது படிக்கும் முறையே இதற்கு காரணம்….NEET தேர்வில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவில் நாம் மட்டும் போராடுகிறோம் என்றால் அதற்கு யார் காரணம் என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்…15 ஆண்டுகளாக இருக்கும் பாட திட்டத்தை முறையாக மாற்றாத மாநில அரசை கண்டியுங்கள்..NEET ய அல்ல…தகுதி உள்ள மருத்துவர்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் NEET நமக்கு தேவை…தயவு செய்து NEET பற்றி படித்து விட்டு பின்பு அதை எதிர்க்கவும்…NEET இல்லை என்றால் பணம் இருக்கும் எத்தனையோ பேர் management kottavil நுழைவர்….தயவு செய்து சிந்திக்கவும்…இதில் ஏழை மாணவர்கள் பதிக்க படுவது உண்மையே ஆனால் அவர்களுக்கு துணை நிற்காத மாநில அரசு தான் காரணம்….அனிதாவின் மரணத்தில் இருந்து ஒரு தீர்வு காண வேண்டுமே தவிர இதை அரசியல் செய்ய கூடாது….அரசியல் வாதிகள் இதனை எதிர்ப்பது ஏன் தெரியுமா…நம் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் அவர்கள் நடத்துகிறார்கள்… NEET இருந்தால் இவர்களால் management kotaavil கொள்ளை அடிக்க முடோயாது…85 லட்சம் வாங்கிக்கொண்டு வெறும் 10 லட்சத்திற்கு voucher கொடுப்பது இனி நடக்காத காரியம்…199 cut off எடுக்கக் தெரிந்த நம் சகோதர சகோதரிகள் நீட்டில் தோல்வி அடைவது எதனால் என்பதை சற்று சிந்தியுங்கள்…இந்த பதிவு யார் மனதையாவது புன் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

  3. Dear guys v all try 2 pay tax bt fuckng indian gvrnmnt should gve free education and medical like Europe countries if thy treat all same n d wrld these kind sucide v can avoid nt only this corruption etc rip anitha

Leave a Reply

Top